இந்தியாவின் புதிய உளவுப் பிரிவு டி.ஐ.ஏ.
டெல்லி:
டி.ஐ.ஏ. என்ற புதிய உளவுப் பிரிவை இந்தியா உருவாக்கியுள்ளது.
இந்தியாவில் ஏற்கனவே உள் நாட்டு உளவுப் பிரிவாக இன்டலிஜென்ஸ் பீரோ, (ஐ.பி.), வெளிநாட்டு உளவுப்பிரிவாக ரிசர்ச் அன்ட் அனாலிஸ் விங் (ரா) ஆகியவை செயல்பட்டு வருகின்றன.
இப்போது புதிதாக பாதுகாப்புத்துறை உளவுப் பிரிவாக டி.ஐ.ஏ. (டிபென்ஸ் இன்டலிஜென்ஸ் ஏஜென்சி)உருவாக்கப்பட்டுள்ளது.
ராணுவம், விமானப் படை, கடற்படை ஆகியவற்றின் உளவுப் பிரிவுகளை ஒருங்கிணைந்து இந்த அமைப்புஉருவாக்கப்பட்டுள்ளது. இதன் முதல் டைரக்டர் ஜெனராக லெப்டினன்ட் ஜெனரல் கமல் தாவர்நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்த புதிய உளவுப் பிரிவுக்கு ஏகப்பட்ட நிதியும், நவீன கருவிகளும் தரப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
செயற்கைக் கோள்களைக் கொண்டு உளவு பார்த்தல் போன்ற ஹை-டெக் பணிகளிலும் இந்தப் பிரிவு ஈடுபடும்.
இதன் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள தாவர் ராணுவத்தின் கவச வாகனப் படையில் அதிகாரியாக இருந்தவர்.உளவு பார்த்தலில் சிறப்புப் பயிற்சி பெற்றவர். பாதுகாப்பு அமைச்சருக்கு ஆலோசகராகவும் இவர்செயல்படவுள்ளார்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள்












Click it and Unblock the Notifications