எம்.எல்.ஏவாக பதவியேற்றார் ஜெயலலிதா
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழக சட்டசபை உறுப்பினராக ஜெயலலிதா இன்று (செவ்வாய்க்கிழமை) பதவியேற்றுக் கொண்டார்.
கடந்த ஆண்டு எம்.எல்.ஏ. ஆகாமலே ஜெயலலிதா முதல்வராகப் பதவியேற்றார். பின்னர் உச்ச நீதிமன்றத்தின்தீர்ப்பினால் முதல்வர் பதவியை இழந்தார்.
தற்போது ஆண்டிப்பட்டி தேர்தலில் வெற்றி பெற்ற ஜெயலலிதா கடந்த 2ம் தேதி முதல்வராக பதவியேற்றார்.ஆண்டிப்பட்டி தேர்தலில் வெற்றி பெற்றதற்கான சான்றிதழை எடுத்துக் கொண்டு இன்று காலை முதல்வர்ஜெயலலிதா சபாநாயகர் அறைக்கு சென்று காளிமுத்துவைச் சந்தித்தார்.
இதையடுத்து சபாநாயகர் காளிமுத்து ஜெயலலிதாவுக்கு பதவிப்பிரமாணமும், ரகசிய காப்பீட்டு பிரமாணமும்செய்து வைத்தார்.
இந் நிகழ்ச்சியில் அனைத்து அமைச்சர்களும் கலந்து கொண்டனர்.
More From
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications