ஜெ. இன்று எம்.எல்.ஏவாக பதவியேற்பு
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழக சட்டசபை உறுப்பினராக ஜெயலலிதா இன்று பதவியேற்றுக் கொள்கிறார்.
கடந்த ஆண்டு எம்.எல்.ஏ. ஆகாமலே ஜெயலலிதா முதல்வராகப் பதவியேற்றார். பின்னர் உச்ச நீதிமன்றத்தின்தீர்ப்பினால் முதல்வர் பதவியை இழந்தார்.
தற்போது ஆண்டிப்பட்டி தேர்தலில் வெற்றி பெற்ற ஜெயலலிதா கடந்த 2ம் தேதி முதல்வராக பதவியேற்றார்.ஆனால், இன்னும் எம்.எல்.ஏவாகப் பதவியேற்கவில்லை. இன்று தான் எம்.எல்.ஏ.வாக பதவியேற்கிறார்.
பொதுவாக சட்டசபை தொடர் துவங்கும் நாட்களில் தான் புதிய எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்றுக் கொள்வர். ஆனால்,இன்று காலை 11 மணிக்கு சபாநாயகர் காளிமுத்து அறையில் ஜெயலலிதா எம்.எல்.ஏ.வாக பதவியேற்றுக்கொள்கிறார்.
More From
-
Cockroach Party: ஆதவ் அர்ஜுனா சேராத ஒரே கட்சி கரப்பான்பூச்சி ஜனதாதான்! அதிமுக எம்பி இன்பதுரை கிண்டல் -
Mukesh Ambani: கோடி கோடியாய் லாபம் வந்தாலும்.. ஒரு ரூபா எடுக்கல.. அம்பானி நிலைமையை பாத்தீங்களா! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications