யாகவா முனிவரின் பிறந்த நாள் விழாவில் நடிகர் செந்தில்
சென்னை:
கொக்கு, மரம், அனில் போன்ற விலங்குகளுடன் ஏதோ ஒரு புரியாத பாஷையில் பேசி வந்த யாகவா முனிவரின் 62-வது பிறந்தநாள் விழா சென்னையில் திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.
நடிகர் செந்தில் உள்ளிட்டவர்கள் இதில் கலந்து கொண்டனர்.
பறவை பாஷையில் பேசுவதாகக் கூறிக் கொண்டு புரியாத வார்த்தைகளால் ஏதேதோ பேசி அதற்கு தமிழில் விளக்கம் கொடுத்துவந்தார் யாகவா. நான் 4,000 வருசமாச்சு இந்த பூமிக்கு வந்து என்றெல்லாம் கூறி மிரட்டியவர். தன் சக சாமியாரான சிவசங்கர்பாபாவுடன் டிவியில்ஒத்தைக்கு ஒத்தை மோதி பரபரப்பை ஏற்படுத்தியவர் யாகவா முனிவர்.
இவர் மறைந்து விட்டார். அவரது 62-வது பிறந்த திாள் விழா, அவர் வாழ்ந்த சென்னை வேளச்சேரி-தாம்பரம் சாலையில் உள்ளஅவரது வீட்டில் கொண்டாடப்பட்டது.
நடிகர் செந்தில், விஜிபி நிறுவன அதிபர் சந்தோஷம் உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டனர்.
வலம்புரிஜான் தலைமையில் பட்டிமன்றமும் நடந்தது. நிகழ்ச்சியில் யாகவாவின் படமும் திறக்கப்பட்டது.
-
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல்












Click it and Unblock the Notifications