கருணாநிதியைத் தாக்கி அறிக்கையா?: ஜெவுக்கு அன்பழகன் கண்டனம்
சென்னை:
கருணாநிதியை வசைபாடி ஜெயலலிதா அறிக்கை வெளியிட்டிருப்பது தமிழகத்தையும், தமிழக மக்களையும்இழிவுபடுத்தும் செயல் என சட்டமன்ற திமுக தலைவர் அன்பழகன் கூறியுள்ளார்.
இது குறித்து அன்பழகன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
ஜெயலலிதா பதவியேற்புக்கு திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் யாருக்கும் அழைப்பு கிடைக்கவில்லை. எதிர்கட்சிதலைவரான எனக்கும் 6வது வரிசையில் இடம் ஒதுக்கியிருந்தனர். அப்போது திமுகவினரிடையே ஸ்டாலினும்,நானும் கலந்து கொள்ள வேண்டுமா என்று கேள்வி எழுந்தது.
ஆனால், எங்கள் இருவரையும் கண்டிப்பாக போக வேண்டும் என்று வற்புறுத்தியவரே கருணாநிதி தான்.
சட்டமன்ற ஜனநாயக நாகரீகத்தின்படி எதிர்கட்சி தலைவருக்கு முதல் வரிசையில் இடம் ஒதுக்காததுகண்டனத்திறக்குரியது. இது குறித்து பல கட்சியினரும் தங்களது கண்டனத்தை தெரிவித்துள்ளனர்.
அழைப்பு வரவில்லை என்று கருணாநிதி கூறியதற்கு, அவர் மீது வசைபாடி ஜெயலலிதா அறிக்கைவெளியிட்டிருப்பது, தமிழகத்தையும், தமிழக மக்களையும் இழிவுபடுத்தும் செயலாகும் என அன்பழகன்கூறியுள்ளார்.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications