நெய்வேலி மின் உற்பத்தி நிலையத்தில் பாய்லர் வெடித்தது: மின் உற்பத்தி பாதிப்பு
நெய்வேலி:
நெய்வேலி மின் உற்பத்தி நிலையத்தில் மிகப் பெரிய பாய்லர் வெடித்துச் சிதறியது. இதனால் ஒரு பிரிவில் மின்உற்பத்தி முழுவதுமாக பாதிக்கப்பட்டுள்ளது.
இங்கு இரண்டு மின் உற்பத்தி நிலையங்கள் உள்ளன. இதில் இரண்டாவது நிலையத்தில் உள்ள 6வது பிரிவின்பாய்லர் அதிகாலையில் வெடித்துச் சிதறியது.
இது குறித்து மின் உற்பத்தி நிலையத்தின் கண்காணிப்பாளர் செளந்தரராஜன் கூறுகையில்,
அதிகாலையில் இந்த விபத்து ஏற்பட்டது. லிக்னைட் நிலக்கரியைக் கொண்டு எரிக்கப்படும் பாய்லர் இது. 210மெகாவாட் திறன் கொண்டது. நாட்டிலேயே இங்கு மட்டும் தான் இது போன்ற பாய்லர் உள்ளது.
இந்த விபத்தினால் 6வது பிரிவில் மட்டும் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது என்றார்.
சம்பவம் குறித்து கேள்விப்பட்டவுடன் நெய்வேலி நிலக்கரிக் கழகத்தின் இயக்குனர் (மின் உற்பத்திப் பிரிவு)பாலசுப்பிரமணியம் விரைந்து வந்து பாய்லரை பார்வையிட்டார். சேதத்தின் மதிப்பு குறித்து அளவிடப்பட்டுவருகிறது.
இந்த மின் உற்பத்தி நிலையத்தில் மொத்தம் 7 பிரிவுகள் உள்ளன.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications