தேவைப்பட்டால் ஜெயலலிதாவை சந்திப்பேன்: ஸ்டாலின்
சென்னை:
சென்னை நகர வளர்ச்சிப் பணிகளுக்காக தேவைப்பட்டால் முதல்வரை சந்திக்கவும் தயங்கமாட்டேன் என்று மேயர்ஸ்டாலின் கூறினார்.
இன்று காலை சென்னை மாநகராட்சியில் 2002-2003க்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. பட்ஜெட் உரையைபடித்து முடித்த பின் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:
புதிய பட்ஜெட்டில் பல புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. எனினும் புதிய திட்டங்களை விட, முன்பேஅறிவிக்கப்பட்ட பழைய திட்டங்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது.
சொத்து வரி உட்பட வருவாயை பெருக்கும் பல வரிகளை வசூலிக்க மாநகராட்சி தீவிரமாக ஈடுபடும்.
திட்டங்களை செயல்படுத்தவோ, மாநகராட்சி நிதி ஒதுக்குவது குறித்தோ, முதல்வரை சந்தித்து அனுமதி வாங்கும்நிலை ஏற்பட்டால், தயங்காமல் முதல்வரை சந்திப்பேன்.
சென்னையை, சிங்காரச் சென்னையாக்கும் திட்டம் ஏறக்குறைய 85 சதவிகிதம் முடிந்து விட்டது. சிங்காரச்சென்னையாக்கும் திட்டம் முழு மூச்சுடன் 2 ஆண்டுகளில் முடிக்கப்பட்டும். அதன் பின்னர் சென்னை 100 சதவீதம்சிங்காரச் சென்னையாகிவிடும்.
சென்னையில் திமுக ஆட்சி காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட மேம்பாலங்கள் கட்டும் பணி ரத்து செய்யப்படவில்லை.சிறிது காலத்திற்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது என்றார் ஸ்டாலின்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications