நான் திருடனா?: மாடியிலிருந்து குதித்து வாலிபர் தற்கொலை
சென்னை:
வாட்ச் திருடியதாக கூறியதால் அவமானமுற்ற இளைஞர் 3-வது மாடியிலிருந்து கீழே குதித்துத் தற்கொலை செய்து கொண்டார்.
நுங்கம்பாக்கம் நெடுஞ்சாலையில் உள்ள பலமாடி வணிக வளாகத்தில் உள்ள ஒரு வாட்ச் கடையில் வேலை பார்த்து வந்தவர் மாறன். இவர்மயிலாப்பூரைச் சேர்ந்தவர்.
வாட்சுக்களை சுத்தம் செய்து வைக்கும் வேலையில் மாறன் ஈடுபட்டு வந்தார். இந்த நிலையில் கடையில் இருந்த ஒரு வாட்ச்சைக்காணவில்லை. இந்த வாட்ச் காணாமல் போனது தொடர்பாக மாறனிடம் கடையின் மேலாளர் மற்றும் 2 ஊழியர்கள் விசாரணை நடத்தினர்.வாட்ச்சை நான் எடுக்கவில்லை என்று மாறன் கூறியதாகத் தெரிகிறது.
இருப்பினும் மாறனை 3-வது மாடிக்குக் கொண்டு சென்று தனி அறையில் வைத்து 3 பேரும் விசாரித்தாகத் தெரிகிறது. அப்போது திடீரென3-வது மாடி ஜன்னல் கதவை உடைத்துக் கொண்டு மாறன் கீழே குதித்தார். இதில் தலையில் அடிபட்டு அங்கேயே இறந்தார்.
இந்த சம்பவம் குறித்துத் தற்கொலைக்குத் தூண்டியதாக வாட்ச் கடை மேலாளர் பிரகாஷ் மற்றும் 2 ஊழியர்களைப் போலீஸார் கைதுசெய்துள்ளனர்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications