விவாகரத்து கோருகிறார் புளு பிலிம் டாக்டரின் மனைவி

Subscribe to Oneindia Tamil

சென்னை:

புளு பிலிம் டாக்டர் பிரகாஷின் மனைவி தனக்கு விவாகரத்து அளிக்கக் கோரி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில்வழக்குத் தாக்கல் செய்துள்ளார்.

பிரபல நடிகைகள், நர்சுகள், தன்னிடம் வந்த நோயாளிகள், டிவி நடிகைகள், தனது டிரைவர் என அனைவரையும்வைத்து செக்ஸ் படங்கள் எடுத்து வீடியோ கேசட்களாகவும், இன்டர்நெட்டில் ஆன்-லைன் வீடியோவாகவும்விற்றவர் டாக்டர் பிரகாஷ்.

இவர் இப்போது கைதாகி சிறையில் உள்ளார்.

இவரது செயல்கள் மனைவி ஸ்ரீலட்சுமிக்குத் தெரிந்திருந்தும் கணவன் என்ற ஒரே காரணத்துக்காக பொறுமையாகஇருந்துள்ளார். ஆனால், விவகாரம் வெட்ட வெளிச்சமாகி அசிங்கமாகிவிட்டதையடுத்து தனது கணவருடன்இருந்த எல்லா தொடர்புகளையும் ஸ்ரீலட்சுமி துண்டித்துவிட்டார்.

அவரை சிறையில் போய் கூட ஸ்ரீலட்சுமி சந்திக்கவில்லை. இந் நிலையில் தனது கணவருடன் சேர்ந்து வாழவிரும்பவில்லை என்றும் தனக்கு பிரகாஷிடம் இருந்து விவாகரத்து வாங்கித் தருமாறும் கோரி மனு தாக்கல்செய்துள்ளார்.

இந்த மனுவை ஏற்றுக் கொண்ட நீதிபதி அருணா ஜெகதீஷன் வரும் 15ம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறுஸ்ரீலட்சுமிக்கு உத்தரவிட்டார். அதே போல பிரகாஷையும் அதே தினத்தில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறுபோலீசாருக்கும் உத்தரவிட்டார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+