8 மணி நேரத்தில் குமரி to

Subscribe to Oneindia Tamil

கன்னியாகுமரி:

கன்னியாகுமரியிலிருந்து 8 மணி நேரத்தில் சென்னை வரும் வகையில் புதிய அதிவேக எக்ஸ்பிரஸ் ரயில் விடப்படும் என்று தென்னகரயில்வே தெரிவித்துள்ளது.

கன்னியாகுமரியில் செய்தியாளர்களிடம் பேசிய தென்னக ரயில்வே தலைமைப் பொறியாளர் சுயம்புலிங்கம் இதுகுறித்துக் கூறுகையில்,

புதிதாக விடப்படும் அதி விரைவு எக்ஸ்பிரஸ் ரயில் கன்னியாகுமரியிலிருந்து 8 மணி நிேரத்தில் சென்னையை வந்தடையும்.

இதற்காக கன்னியாகுமரி முதல் சென்னை வரை புதிய இரட்டை ரயில் பாதை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது என்றார் அவர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+