தமிழக பட்ஜெட் கூட்டத் தொடர் நாளை தொடக்கம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழக சட்டசபையின் பட்ஜெட் கூட்டத் தொடர் நாளை (சனிக்கிழமை) தொடங்குகிறது.
ஆளுநர் ராமமோகன் ராவ் கூட்டத் தொடரைத் துவக்கி வைத்து உரையாற்றுகிறார். ஆளுநர் உரை மீதான விவாதம்11ம் தேதி (திங்கள்கிழமை) தொடங்கி, ஒரு வாரத்திற்கு நடைபெறும்.
அதன் பின்னர் 2002-2003 ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். ஆனால் பட்ஜெட் தாக்கல்செய்யப்படும் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை.
ஜெயலலிதா தமிழக முதல்வரான பிறகு நடைபெறும் முதல் சட்டசபைக் கூட்டத் தொடராகும் இது என்பதுகுறிப்பிடத்தக்கது.
ஐந்தே மாதங்கள் தமிழக முதல்வராகப் பதவி வகித்த பன்னீர்செல்வம், சட்டசபையில் முதல்வராக சென்றுஅமராமல் மீண்டும் அமைச்சராகவே சட்டசபைக்குச் செல்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications