அதிமுக ஆட்சியில் கொலை, கொள்ளை அதிகம்: பட்டியலிடுகிறார் கருணாநிதி
சென்னை:
கடந்த 9 மாத அதிமுக ஆட்சிக் காலத்தில் தமிழகத்தில் கொலை, கொள்ளை மற்றும் கற்பழிப்புச் சம்பவங்கள் பலமடங்கு அதிகரித்துள்ளன என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.
இது தொடர்பாக இன்று (வெள்ளிக்கிழமை) கருணாநிதி வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:
கடந்த மே மாதம் அதிமுக பொறுப்பேற்ற நாளிலிருந்து தமிழகத்தில் நடந்த கொலை, கொள்ளை, கற்பழிப்புசம்பவங்களை நான் கடந்த பிப்ரவரி 5ம் தேதியே பட்டியலிட்டுக் காட்டியுள்ளேன்.
அதன்படி இந்த 10 மாதங்களில் 66 கொலைகள், 97 கொள்ளைகள், 4 கற்பழிப்பு உள்பட நடந்த பல சம்பவங்களில்113 பேர் உயிரிழந்துள்ளனர்.
இவை தவிர தமிழகம் முழுவதும் 136 விபத்துக்களும் நடந்துள்ளன. மொத்தத்தில் இதுபோன்ற சம்பவங்களில் 354பேர் இறந்துள்ளனர்.
ஜெயலலிதாவைப் பதவியிலிருந்து இறக்க வேண்டும் என்பதற்காக நான் இந்தப் பட்டியலைக் கொடுக்கவில்லை.
இந்தப் பட்டியலைப் பார்த்த பிறகாவது அதிகாரவர்க்கத்தினரும் ஆட்சியில் இருப்பவர்களும் இனிமேல்இதுபோன்ற சம்பவங்கள் நிகழாமல் கட்டுப்படுத்த வேண்டும்.
அவர்கள் இனிமேலாவது பொதுமக்கள் மேல் அக்கறையுடன் செயல்பட வேண்டும் என்பதற்காகவேஇப்பட்டியலை வெளியிட்டுள்ளேன் என்று அவ்வறிக்கையில் கூறியுள்ளார் கருணாநிதி.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம்












Click it and Unblock the Notifications