சட்டசபை கூடுகிறது: எம்.எல்.ஏக்களுடன் கருணாநிதி ஆலோசனை
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழக சட்டசபையின் பட்ஜெட் கூட்டத் தொடர் கூடவுள்ளதையடுத்து அதில் திமுக எப்படி நடந்து கொள்வது என்பது குறித்துதனது கட்சி எம்.எல்.ஏக்களுடன் கருணாநிதி நாளை ஆலோசனை நடத்தவுள்ளார்.
சனிக்கிழமை அண்ணா அறிவாலய வளாகத்தில் உள்ள கலைஞர் திருமண மண்டபத்தில் இந்த கூட்டம் நடக்கிறது. காலை 9 மணிமுதல் பகல் வரை இக் கூட்டம் நடக்கும் என்று தெரிகிறது.
மேலும் சட்டமன்றக் கூட்டத்துக்கு இந்தமுறையும் கருணாநிதி வராவிட்டால் அவர் மீது நடவடிக்கை எடுக்கும் முயற்சிகளிலும்ஜெயலலிதா ஈடுபடுவார் என்று தெரிகிறது. இதையடுத்து அதை எப்படி எதிர் கொள்வது என்பது குறித்தும் இக் கூட்டத்தில்விவாதிக்கப்படும்.
திமுகவுக்கு மொத்தம் 27 எம்.எல்.ஏக்கள் உள்ளனர்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications