திருமாவளவனிடம் ஆதரவு கேட்ட கருணாநிதி
சென்னை:
நான் திமுக அணியிலும் இல்லை, அதிமுக அணியிலும் இல்லை. ஆனால், முதல்வராகப் பதவியேற்ற ஜெயலலலிதாவை வாழ்த்துகிறேன்என்று விடுதலைச் சிறுத்தைகள் அணியின் பொதுச் செயலாளர் திருமாவளவன் கூறினார்.
நிருபர்களிடம் அவர் கூறுகையில்,
நாங்கள் இப்போது எந்த அணியிலும் இல்லை. தனித்தே இயங்குகிறோம். சட்டசபையிலும் அப்படியே செயல்படுவோம். ராஜ்யசபாதேர்தலில் திமுக வேட்பாளருக்கு ஆதரவு அளிக்குமாறு திமுக தலைவர் கருணாநிதி கோயுள்ளார். அவருக்கு சாதகமான பதிலையேதந்துள்ளேன்.
தமிழகத்தை முதன்மையான மாநலமாக மாற்றுவேன் என்று கூறியுள்ள ஜெயலலிதாவின் உறுதியைப் பாராட்டுகிறேன். முதல்வராகப்பொறுப்பேற்றுக் கொண்டுள்ள அவருக்கு எனது வாழ்த்துக்களைத் தெவித்துக் கொள்கிறேன்.
திமுக ஆட்சிக்காலத்தில் 4 தலித்கள் அமைச்சர்கள் மற்றும் துணை சபாநாயகர் போன்ற உயர் பதவிகளை வகித்தனர். ஆனால் இப்போது அது3 ஆகக் குறைந்துவிட்டது. இதை 5 ஆக உயர்த்த ஜெயலலிதா நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார் திருமாவளவன்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications