இனி கொழும்புவுக்கு தமிழர்கள் தடையின்றி செல்லலாம் !
கொழும்பு:
கொழும்புக்கு வரும் தமிழர்கள் குறித்த தகவல்களை போலீசாருக்குத் தெரிவிக்க வேண்டும் என்ற கட்டுப்பாடு ரத்துசெய்யப்பட்டுள்ளது. பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே இதற்கான உத்தரவைப் பிறப்பித்தார்.
நேற்றுமுதல் இந்தக் கட்டுப்பாட்டை அரசு நீக்கியுள்ளது. குறிப்பாக நாட்டின் வடகிழக்குப் பகுதியில் இருந்து வரும்தமிழர்கள் குறித்து அரசிடம் தெரிவிக்க வேண்டும் என்ற கட்டுப்பாடு இருந்து வந்தது.
இந்தக் கட்டுப்பாட்டை உடனடியாக ரத்து செய்யுமாறு கொழும்பு காவல்துறை தலைமையகத்துக்கு பாதுகாப்புஅமைச்சகத்திடம் இருந்து நேற்று உத்தரவு வந்தது.
விடுதலைப் புலிகளுடன் அரசு செய்துகொண்டுள்ள போர் நிறுத்த ஒப்பந்தத்தையடுத்து தமிழர்கள் மீதும், தமிழர்பகுதிகள் மீதும் இருந்த பல கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டு வருகின்றன.
இந்த ஒப்பந்தத்தை எதிர்த்து ஜனதா விமுக்தி பெரமுனா தாக்கல் செய்துள்ள வழக்கு விசாரணை வரும் 19ம் தேதிநீதிமன்றத்தில் விசாரிக்கப்படவுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications