விடுதலைப்புலிகளுக்கு அமெரிக்கா எச்சரிக்கை
கொழும்பு:
இலங்கையில் ஏற்பட்டிருக்கும் போர்நிறுத்த ஒப்பந்தத்தை விடுதலைப்புலிகள் மீறக் கூடாது என்று அமெரிக்காஎச்சரித்துள்ளது.
இதன் காரணமாக விடுதலைப்புலிகளின் ஆக்கிரமிப்பு பகுதிகளில் வாழும் தமிழர்கள் மீது இருந்த பல தடைகளைஇலங்கை அரசு நீக்கியுள்ளது. இதனால் இலங்கையில் விரைவில் நிரந்தர அமைதி ஏற்படும் என்று அனைத்துநாடுகளும் நம்புகின்றன.
இதற்கிடையில் இலங்கையில் போர்நிறுத்த ஒப்பந்தத்தை விடுதலைப்புலிகள் மீறக் கூடாது என்று இலங்கையில்உள்ள அமெரிக்க தூதரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து அமெரிக்க தூதரகம் வெளியிட்டுள்ளஅறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:
இந்த போர்நிறுத்த ஒப்பந்தத்தை சாதகமாகப் பயன்படுத்தி விடுதலைப்புலிகள் ஆயுதங்களை கடத்துவதாகஎங்களுக்கு நம்பத் தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வந்துள்ளன. இது போன்ற செயல்களில் ஈடுபட்டால்அமைதி பேச்சுவார்த்தை தடைபடும்.
தற்போது அனைத்து நாடுகளிலும் தீவிரவாதம் தடை செய்யப்பட்டுள்ளது. இதைக் கருத்தில் கொண்டு போர்நிறுத்தஒப்பந்தத்தை மீறாத வகையில் விடுதலைப்புலிகள் விழிப்புடன் இருக்க வேண்டும்.
இரு தரப்பினருமே ஒப்பந்தத்தை மீறாதவாறு நடந்து கொள்ள வேண்டும். அப்போதுதான் நிரந்தரமாகஇலங்கையில் அமைதி ஏற்படும்.
இலங்கையில் அமைதியேற்பட வேண்டும் என்று விடுதலைப்புலிகள் விரும்பினால் தீவிரவாதத்தை கைவிடவேண்டும். விடுதலைப்புலிகள் தனி ஈழம் வேண்டும் என்ற கோரிக்கையையும் விட்டுத் தர வேண்டும் என்று அந்தஅறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications