குடியாத்தம்: சாக்கடையில் வீசப்பட்ட பெண் சிசு நாய் கடித்து சாவு
Subscribe to Oneindia Tamil
குடியாத்தம்:
குடியாத்தம் நகர சாக்கடையில் வீசப்பட்ட பெண் குழந்தை, நாய் கடித்து குதறியதால் இறந்தது.
வேலூர் மாவட்டம் குடிாயாத்தம் நகர சபை துப்புரவு தொழிலாளர்கள் அரசு மருத்துவமனை முன் உள்ளசாக்கடையை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது ஒரு துணியில் சுற்றப்பட்டு ஒரு பெண் குழந்தை கிடந்தது. அந்தக் குழந்தையை நாய் கடித்து குதறியதால்இறந்துள்ளது. குறைப் பிரசவத்தில் பிறந்த இந்த குழந்தையை யாரோ அங்கு வீசி விட்டு சென்றுள்ளனர்.
இந்த குழந்தை யாருக்கு பிறந்தது என்பது தெரியவில்லை. இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்துவருகின்றனர்.
குடியாத்தத்தில் மட்டும் கடந்த 6 மாதங்களில் 4 ஆண் குழந்தைகளும், 3 பெண் குழந்தைகளும் குப்பைத் தொட்டிமற்றும் சாக்கடையில் வீசப்பட்டு கிடந்தது குறிப்பிடத்தக்கது.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications