போட்டோவுக்காக போராட்டம் நடத்திய மதுரை திமுகவினர்
மதுரை:
சென்னையில் கருணாநிதியின் எம்.எல்.ஏ. அலுவலகம் தாக்கியதை கண்டித்து மதுரையில் போராட்டம் நடத்தியதிமுகவினர் பத்திரிக்கை புகைப்படத்துக்கு போஸ் கொடுப்பதற்காக ஏங்கினர்.
சென்னை-சேப்பாக்கத்தில் உள்ள கருணாநிதியின் எம்.எல்.ஏ. அலுவலகம் தாக்கப்பட்டதைக் கண்டித்து நேற்று(ஞாயிற்றுக்கிழமை) காலை கருணாநிதி திடீர் உண்ணாவிரதம் மேற்கொண்டார்.
இது மதுரையிலும் எதிரொலித்தது. மதுரை மாநகர முன்னாள் மேயர் குழந்தைவேலு, பொன் முத்துராமலிங்கம்,மு.க.அழகிரி ஆகியோர் தலைமையில் நூற்றுக்கணக்கான திமுக தொண்டர்கள் கோரிப்பாளையத்தில் உள்ள தேவர்சிலை அருகே தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பின்னர் சென்னையில் கருணாநிதி தன்னுடைய உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்ட செய்தியைக்கேள்விப்பட்டதும், இங்கிருந்த திமுகவினரும் தங்களுடைய மறியல் மற்றும் உண்ணாவிரதப் போராட்டத்தைக்கைவிட்டனர்.
பொதுவாக இது போன்ற சம்பவம் நடக்கும் போது பத்திரிக்கை போட்டா கிராபர்கள், நிருபர்களுக்கு தகவல்கொடுத்து தங்களை போட்டோ எடுக்க ஏற்பாடு செய்து விட்டுத் தான் அரசியல் கட்சியினர் வருவர்.
ஆனால் திடீரென்று போராட்டத்தில் ஈடுபட்டதால் போட்டோகிராபர்கள் வரவில்லை. போராட்டத்தை கைவிட்டுசென்ற அழகிரி மற்றும் அவரது ஆதரவாளர்கள், ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் பஸ் நிலையப் பகுதிக்கு சென்றனர்.
அங்கு சென்ற பின்னர் போராட்டம் நடத்துவது போல் அந்த பகுதியிலேயே தரையில் அமர்ந்து போட்டோவுக்குபோஸ் கொடுத்தனர்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications