கடற்படை தளபதி நாளை சென்னை வருகை
Subscribe to Oneindia Tamil
சென்னை:
இந்திய கடற்படையின் தளபதியான அட்மிரல் மத்வேந்திர சிங் நாளை (செவ்வாய்க்கிழமை) சென்னை வருகிறார்.
இரண்டு நாள் பயணமாக சென்னை வரும் மத்வேந்திர சிங், கடற்படை கப்பல்களின் மாலுமிகளுடன்உரையாற்றுகிறார்.
பின்னர் அனைத்து பாதுகாப்புப் படைகளின் மூத்த அதிகாரிகளுடன் வரவேற்பு விழாவில் கலந்து கொள்கிறார்.
கடற்படை தளபதியாகப் பொறுப்பேற்ற பின் மத்வேந்திர சிங் முதல் முறையாக சென்னைக்கு வருகிறார் என்பதுகுறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications