இமாம் அலியை பிடிக்கும் பணியில் 25,000 போலீசார்
சென்னை:
மதுரை-திருமங்கலத்திலிருந்து தப்பிச் சென்ற இமாம் அலியைப் பிடிப்பதற்காக தமிழகம் முழுவதும் 25,000போலீசார் ஈடுட்டுள்ளனர்.
மதுரை-திருமங்கலம் அருகே 2 அல் உம்மா தீவிரவாதிகள் அதிரடியாக மீட்கப்பட்டனர். அவர்களில் ஒருவரானஹைதர் அலி பிடிபட்டு விட்டான்.
ஆனால் மற்றொருவனான இமாம் அலி இன்னும் சிக்கவில்லை. அவனைத் தேடும் பணி தமிழகம் முழுக்கதீவிரமாக நடந்து வருகிறது. எந்தவிதத்திலும் அவன் தமிழகத்திலிருந்து தப்பி விடாமல் தடுக்க தீவிரமானசோதனையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.
தமிழகத்தில் உள்ள அனைத்து ரயில் நிலையங்களிலும் இமாம் அலியைத் தேடி போலீசார் தீவிர சோதனை நடத்திவருகின்றனர்.
தமிழகம் முழுவதும் 25,000 போலீசார் இமாம் அலியைத் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் தமிழகப்போலீசின் அனைத்துப் பிரிவினரின் ஒத்துழைப்புடன் அவன் விரைவில் பிடிபடுவான் என்றும் கூறப்படுகிறது.
இந்நிலையில் இமாம் அலி சென்னைக்கு தப்பி வரலாம் என்று போலீஸார் உறுதியாக சந்தேகிக்கிறார்கள்.இதையடுத்து சென்னை எல்லைகளில் தீவிர சோதனையை போலீசார் மேற்கொண்டுள்ளனர்.
குறிப்பாக காஞ்சிபுரம் மாவட்ட எல்லையில் கடுமையான வாகனப் பரிசோதனை நடந்து வருகிறது. அனைத்துவாகனங்களும் தீவிரமாகப் பரிசோதிக்கப்பட்ட பிறகே சென்னைக்குள் நுழைய அனுமதிக்கப்படுகின்றன.
காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளர் மாசான முத்து இத்தகவல்களைத் தெரிவித்துள்ளார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications