ஆன்லைன் நுழைவுத் தேர்வு விண்ணப்பங்கள்: ஜெ. துவக்குகிறார்
சென்னை:
தமிழ்நாடு தொழில்கல்வி நுழைவுத்தேர்வுக்கான விண்ணப்பங்கள் மற்றும் ஹால் டிக்கெட்டுகளை இன்டர்நெட்மூலம் பெறும் முறையை தமிழக முதல்வர் ஜெயலலிதா இன்று (செவ்வாய்க்கிழமை) தொடங்கி வைக்கிறார்.
உலகிலேயே இவ்வாறு நுழைவுத் தேர்வுக்கான விண்ணப்பங்கள் மற்றும் ஹால் டிக்கெட்டுகள் இன்டர்நெட் மூலம்வழங்கப்படவுள்ளது இதுவே முதல் முறையாகும் என்று தேர்வை நடத்தவுள்ள அண்ணா பல்கலைக்கழகம்தெரிவித்துள்ளது.
கடந்த 1984ம் ஆண்டு சில ஆயிரம் பேரே நுழைவுத் தேர்வில் கலந்து கொண்டனர். ஆனால் இப்போது அதுலட்சக்கணக்காக மாறியுள்ளது. இந்த ஆண்டு சுமார் 1.50 லட்சம் பேர் இந்தத் தேர்வை எழுதுவார்கள் என்றுஎதிர்பார்க்கப்படுகிறது.
தமிழகம் முழுவதும் 36 மையங்களில் இந்தத் தேர்வு நடைபெறும் என்று அண்ணா பல்கலைக்கழக செய்திவெளியீட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்ணா பல்கலைக்கழகத்தின் இன்டர்நெட் தளமான www.annauniv.edu உள்ளிட்ட சில தளங்களில் நுழைவுத்தேர்வுக்கான விண்ணப்பங்கள் மற்றும் ஹால் டிக்கெட்டுகளைப் பெற விண்ணப்பிக்கலாம் என்றும் அந்தவெளியீட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications