தமிழக நலத் திட்டங்களுக்கு ரூ.5,200 கோடி: ஜெ.
சென்னை:
சர்வதேச அளவில் பொருளாதார மந்த நிலை ஏற்பட்டுள்ளதால் தமிழக நலத்திட்டங்களுக்கான நிதி ரூ.6,040கோடியிலிருந்து ரூ.5,200 ஆக குறைக்கப்பட்டிருப்பதாக தமிழக முதல்வர் ஜெயலலிதா சட்டசபையில் கூறினார்.
தமிழக சட்டசபையின் பட்ஜெட் கூட்டத் தொடர் சனிக்கிழமை தொடங்கியது. இன்று (செவ்வாய்க்கிழமை) ஆளுநர்உரை மீதான விவாதம் நடந்தது. சட்டசபையில் முதல்வர் ஜெயலலிதா கூறியதாவது:
தமிழக அரசு கடுமையான நிதி நெருக்கடியில் உள்ளது. அதனால் தான் பல திட்டங்களை ரத்து செய்துவிட்டோம்.தற்போது நலத்திட்டங்களுக்கு ரூ.5,200 கோடி மட்டுமே செலவிட முடிவு செய்யப்பட்டுள்ளது.
அனைத்து மாநிலங்களிலும் இதே நிலை தான் உள்ளது. தமிழக அரசு மட்டும் தான் நலத் திட்டங்களுக்குசெலவிடப்படும் தொகையை குறைத்துள்ளது. திட்டங்களுக்கான செலவை குறைக்கவில்லை என்றால் மத்தியஅரசிடம் இருந்து நிதியை பெற முடியாது.
வரும் வருடங்களில் மத்திய அரசிடம் இருந்து நிறைய நிதிகளை பெறும் நிலையில் தான் தமிழகம் உள்ளது. வரிகள்மூலம் மத்திய அரசு கொடுக்க வேண்டிய ரூ.512 கோடியை இன்னும் மத்திய அரசு வழங்கவில்லை. இதற்குகாரணம் பொருளாதார மந்தம் தான்.
2001ல் அதிமுக பதவியேற்ற போது தமிழக அரசின் நிதியில் ரூ.700 கோடி பற்றாக்குறை இருந்தது. நாங்கள் அதைபாதியாக குறைத்திருக்கிறோம் என்று ஜெயலலிதா கூறினார்.
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
விஜய் நிறைவேற்றியே ஆகணும்.. பழைய ஓய்வூதியம் டூ 4 ‘டிமாண்ட்'.. பிரஷர் போடும் அரசு ஊழியர் சங்கம் -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications