அமெரிக்காவுக்கு விடுதலைப்புலிகள் காட்டமான பதில்
கொழும்பு:
இலங்கையில் ஏற்பட்டுள்ள போர்நிறுத்த ஒப்பந்தத்தை நாங்கள் எந்த விதத்திலும் மீறவில்லை என்றுஅமெரிக்காவுக்கு விடுதலைப்புலிகள் பதிலளித்துள்ளனர்.
இந்த அறிக்கை வெளியான சில மணி நேரங்களிலேயே "தமிழ்நெட்" என்ற இன்டர்நெட் பத்திரிக்கைக்குவிடுதலைப்புலிகளின் அரசியல் ஆலோசகரான ஆன்டன் பாலசிங்கம் அளித்த பேட்டியில் கூறியதாவது:
நிரந்தரப் போர்நிறுத்த ஒப்பந்தத்தின் அனைத்து விதிமுறைகள் குறித்தும் விடுதலைப்புலிகள் அனைவருக்குமேதெரியப்படுத்தப்பட்டுள்ளது. எனவே ஒப்பந்தத்தை மீறும் நடவடிக்கைகளில் விடுதலைப்புலிகள் ஈடுபடமாட்டார்கள்.
அப்படி யாராவது போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறினால் அவர்களைக் கடுமையாகத் தண்டிக்க நாங்கள் தயங்கமாட்டோம்.
ஆனால் விடுதலைப்புலிகளின் பெயரைக் கெடுக்க வேண்டும் என்பதற்காகவே சிலர் ஆயுதக் கடத்தல் போன்றகுற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள். இதை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம்.
போர்நிறுத்த ஒப்பந்தத்தை நாங்கள் எந்த வகையிலும் மீறவில்லை என்பதையும் நாங்கள் அமெரிக்காவுக்குத்தெரியப்படுத்திக் கொள்கிறோம்.
போர்நிறுத்த ஒப்பந்தம் எந்த அளவிற்கு அமலில் உள்ளது என்பதைக் கண்காணிப்பதற்காக சர்வதேசப்பார்வையாளர்கள் வந்து ஆராய்ந்து கொண்டிருக்கும் இந்த நிலையில், இதுபோன்ற அறிக்கையை அமெரிக்காஎப்படி வெளியிட்டது என்று எங்களுக்கு ஆச்சரியமாக இருக்கிறது.
ஆனாலும் இந்தப் போர்நிறுத்த ஒப்பந்தம் மீறப்படக் கூடாது என்பதில் அமெரிக்கா காட்டும் அக்கறையை நாங்கள்பாராட்டுகிறோம் என்று பாலசிங்கம் கூறினார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications