ரூ.1,008 கோடி செலவில் ஒகேனக்கல் குடிநீர்த் திட்டம்
சென்னை:
ரூ.1,008 கோடி செலவில் ஒகேனக்கல் குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. இதற்கான அனுமதி கோரும்திட்டம் மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக உள்ளாட்சித் துறை அமைச்சர் துரைராஜ் தமிழ சட்டசபையில்இன்று (செவ்வாய்க்கிழமை) தெரிவித்தார்.
தமிழக சட்டசபையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதம் செவ்வாய்க்கிழமைதொடங்கியது.
கேள்வி நேரத்தின்போது ஒரு கேள்விக்கு துரைராஜ் பதிலளிக்கையில்,
ஓகேனக்கல் குடிநீர்த் திட்டம் ஜப்பானின் உதவியுடன் ரூ.1,008 கோடி மதிப்பில் செயல்படுத்தப்படவுள்ளது.
மத்திய அரசின் அனுமதிக்காக அந்தத் திட்டம் தற்போது அனுப்பப்பட்டுள்ளது. அனுமதி கிடைத்தவுடன்செயல்படுத்தப்படும் என்றார்.
தேனியில் மருத்துவக் கல்லூரி
இதற்கிடையே கடலூரில் மருத்துவக் கல்லூரி அமைக்கப்படுமா என்ற திமுக உறுப்பினர் ஒருவரின் கேள்விக்குசுகாதாரத்துறை அமைச்சர் செம்மலை பதிலளிக்கையில்,
கடலூரில் மருத்துவக் கல்லூரி அமைக்கும் திட்டம் எதுவும் அரசிடம் இல்லை.
தேனி மாவட்டம் மிகவும் பின்தங்கிய மாவட்டங்களில் ஒன்று. எனவே இங்குதான் மருத்துவக் கல்லூரி துவங்கமுன்னுரிமை கொடுக்கப்படும்.
தனியார்களும் இங்கு மருத்துவக் கல்லூரி அமைக்க முன்வரலாம் என்றார்.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது!












Click it and Unblock the Notifications