சென்னையில் சட்ட கல்லூரி மாணவர்கள் சாலை மறியல்
சென்னை:
சென்னை சட்டக் கல்லூரி மாணவர்கள் தொடர்ந்து 3வது நாளாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர்.
கடந்த ஆண்டு டிசம்பர் 7ம் தேதி சென்னை சட்டக் கல்லூரி விடுதிக்குள் புகுந்து அங்கிருந்து மாணவர்களைப்போலீசார் பயங்கரமாகத் தாக்கினர். மேலும் 35 மாணவர்கள் மீது வழக்குகளையும் தொடர்ந்தனர்.
இதைக் கண்டித்து அப்போதே நீண்ட நாட்களாக உண்ணாவிரதப் போராட்டம் இருந்த மாணவர்கள், சம்பந்தப்பட்டவழக்குகள் வாபஸ் பெறப்படும் என்ற அரசின் உறுதி மொழியை அடுத்து போராட்டத்தைக் கைவிட்டனர்.
இந்நிலையில் கடந்த திங்கள்கிழமை மீண்டும் தங்கள் போராட்டத்தை சட்டக் கல்லூரி மாணவர்கள் தொடங்கினர்.சென்னையில் உண்ணாவிரதம் இருக்கும் சட்டக் கல்லூரி மாணவர்கள், நேற்று தங்கள் தலைகளைமொட்டையடித்தும் போராட்டம் நடத்தினர்.
இந்நிலையில் இன்றும் போராட்டத்தைத் தொடர்ந்த மாணவர்கள், திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால்அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சாலை மறியலில் ஈடுபட்ட மாணவர்களைப் போலீசார் கலைந்து போகச் செய்தனர். இதனால் மாணவர்களுக்கும்போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இதையடுத்து 50 மாணவர்கள் கைது செய்யப்பட்டனர். ஆனாலும் தங்களது போராட்டம் தொடரும் என்றுமாணவர்கள் அறிவித்துள்ளனர்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்!












Click it and Unblock the Notifications