விஷம் குடிப்பேன்: ராமஜென்ம பூமி அறக்கட்டளை தலைவர் மிரட்டல்
அயோத்தி:
அயோத்தியில் நாளை (வெள்ளிக்கிழமை) தூண் தானம் செய்வதற்குத் தடை விதித்தால் விஷம் குடித்து தற்கொலைசெய்து கொள்வேன் என்று ராமஜென்ம பூமி அறக்கட்டளையின் தலைவர் ராமச்சந்திர பரமஹம்ஸ் மிரட்டியுள்ளார்.
விஸ்வ ஹிந்து பரிஷத் தலைமையில் இன்று மாலை சாதுக்களின் கூட்டம் நடந்தது. தூண் தானம் அளிக்கும்நிகழ்ச்சியை நாளைக்குக் கட்டாயம் நடத்தியே தீருவோம் என்று இக்கூட்டத்தில் அனைத்து சாதுக்களும்சாமியார்களும் திட்டவட்டத்துடன் தெரிவித்தனர்.
கூட்டத்திற்குப் பிறகு நிருபர்களிடம் வி.எச்.பி. தலைவர் அசோக் சிங்கால் பேசுகையில்,
ஏற்கனவே நாங்கள் திட்டமிட்ட படி நாளை தூண் தானம் அளிக்கும் நிகழ்ச்சியை நடத்துவோம்.
இதைத் தடுத்தால், நாங்கள் அமைதியாக சிறை செல்வதற்கும் தயாராகவே உள்ளோம் என்று கூறினார்.
அதே நேரத்தில், நாங்கள் தூண் தானம் அளிக்கும் நிகழ்ச்சியை யாராவது தடுத்தால் உடனடியாக நான் விஷம்குடித்துத் தற்கொலை செய்து கொள்வேன் என்று பரமஹம்ஸ் மிரட்டல் விடுத்தார்.
நாளை பிற்பகல் 2.15 மணிக்கு நான்கு வேத பிராமணர்களுடன் தூணைச் சுமந்து கொண்டு சென்று பைசாபாத்டிவிஷனல் கமிஷனரிடம் தூணைக் கொடுப்பேன். அப்போது போலீசார் என்னைத் தடுத்தால், அடுத்த நிமிடமேவிஷத்தைக் குடித்து இறந்து விடுவேன் என்றும் பரமஹம்ஸ் தெரிவித்தார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications