திமுக அமைப்பு செயலாளர் பதவியிலிருந்து பொன். முத்து திடீர் விலகல்
சென்னை:
திமுக அமைப்புச் செயலாளராக இருந்து வந்த பொன். முத்துராமலிங்கம் அந்தப் பொறுப்பிலிருந்து திடீரெனராஜினாமா செய்துள்ளார்.
முன்னாள் அமைச்சரான பொன். முத்தராமலிங்கம் இடையில் மதிமுகவில் இருந்தார். பின்னர் அதிலிருந்து விலகிமீண்டும் திமுகவில் சேர்ந்தார். அதன் பிறகு அவருக்கு திமுக அமைப்புச் செயலாளர் பொறுப்பு கொடுக்கப்பட்டது.
சமீபத்தில் நடந்த ஆண்டிப்பட்டி இடைத் தேர்தலில் திமுக பிரச்சாரக் குழுவுக்கு இவர்தான் தலைமை தாங்கினார்.தொகுதியிலேயே தங்கி தீவிரப் பிரசாரம் மேற்கொண்டிருந்தார். இருப்பினும் இத்தொகுதியில் திமுக தோல்வியைத்தழுவியது.
இந்த நிலையில் திடீரென்று அமைப்புச் செயலாளர் பதவியிலிருந்து பொன். முத்துராமலிங்கம் விலகியுள்ளார்.இதற்கான காரணம் தெரிவிக்கப்படவில்லை.
இருப்பினும், ராஜ்யசபா தேர்தலில் தனக்கு டிக்கெட் கிடைக்கும் என்று பொன். முத்துராமலிங்கம்எதிர்பார்த்திருந்தார். ஆனால் வழக்கறிஞர் சண்முகசுந்தரத்திற்கு டிக்கெட் கொடுக்கப்பட்டதால் இவர்அதிருப்தியுடன் இருந்ததாக கூறப்படுகிறது.
இதன் காரணமாகவே அவர் அமைப்புச் செயலாளர் பொறுப்பிலிருந்து விலகியதாகவும் தெரிகிறது.
புதிய அமைப்புச் செயலாளராக முன்னாள் அமைச்சர் ரகுமான்கான் நியமிக்கப்பட்டுள்ளதாக கட்சி பொதுச்செயலாளர் பேராசியர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications