குஜராத்தில் மீண்டும் வன்முறை: 3 பேர் பலி
அகமதாபாத்:
அயோத்தியில் நேற்று நடந்த தூண் வழங்கும் நிகழ்ச்சிக்கு எதிராக குஜராத்தில் நடந்த வன்முறையில் 3 பேர்கொல்லப்பட்டனர்.
அகமதாபாத்தில் நேற்று காங்கிரஸ் எம்.பி பிரவீன் குமாரின் உறவினர் கத்தியால் குத்திக் கொல்லப்பட்டார். பலர்இந்த வன்முறையில் காயமடைந்தனர்.
அதே போல இன்று அதிகாலையில் மீண்டும் வன்முறை வெடித்தது. கல்வீச்சிலும், வன்முறையிலும் ஈடுபட்டகும்பலைக் கலைக்க போலீஸ் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் ஒருவர் இறந்தார். 9 பேர் காயமடைந்தனர்.
வன்முறையில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் போலீஸ் காவலில் இறந்தார்.
இதையடுத்து மீண்டும் மாநிலத்தின் பல பகுதிகளில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.
பிரதமர் பாராட்டு:
இந் நிலையில் அயோத்தியில் நேற்று தூண் தான நிகழ்ச்சியை அமைதியான முறையில் நடத்தக் காட்டிய மாநிலஆளுநருக்கும் மாவட்ட நிர்வாகத்தினருக்கும் பிரதமர் வாஜ்பாய் பாராட்டுத் தெரிவித்துள்ளார்.
-
தமிழ்நாடு பவர் பைனான்ஸ் நிறுவனத்தில் பல கோடி கோயில் பணம்... அரசு தந்த உத்தரவாதம் -
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் வைகாசி மாத பிரம்மோற்சவம்.. தங்கக் கருட வாகனத்தில் காட்சி! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்!












Click it and Unblock the Notifications