விளையும் பயிர் முளையிலே தெரியும்: கருணாநிதி கருத்து
Subscribe to Oneindia Tamil
சென்னை:
மாநிலம் முழுவதும் திமகவினரின் இல்லங்களில் போலீசார் அதிரடி ரெய்ட் நடத்தியது குறித்து கருணாநிதியிடம்கருத்துக் கேட்டபோது விளையும் பயிர் முளையிலேயே தெரியும் என்று பதிலளித்தார்.
ரெய்ட் நடக்கும விவரம் வெளியானபோது கருணாநிதி அண்ணா அறிவாலயத்தில் இருந்தார். தனது வீட்டில் ரெய்ட்நடப்பதை கருணாநிதியை நேரில் சந்தித்துக் கூறினார் முன்னாள் அமைச்சர் பொன்முடி. அவரிடம் விளக்கம் கேட்டகருணாநிதி மாநிலம் முழுவதும் உள்ள முக்கிய திமுக புள்ளிகளுடனும் தொலைபேசியில் பேசினார்.
பின்னர் கருணாநிதி நிருபர்களிடம் கூறியதாவது:
இந்த அரசு அடுத்து என்ன செய்யப் போகிறது என்பதற்கு ஒரு சாம்பிள் தான் இது. விளையும் பயிர் முளையிலேயேதெரியும் என்பார்களே அது மாதிரி. ஆனால், இந்த மிரட்டல் உருட்டல்களுக்கு எல்லாம் திமுக அஞ்சாது. எதையும்சந்திப்போம் என்றார் கருணாநிதி.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications