தேனி அருகே வேன், பஸ் மோதி 6 பேர் பலி

Subscribe to Oneindia Tamil

மதுரை:

தேனி அருகே வேன், பஸ் மோதிக் கொண்டதில் 4 பெண்கள் உட்பட 6 பேர் உயிர் இழந்தனர்.

சனிக்கிழமை இரவு மதுரையில் இருந்து கம்பத்தை நோக்கி ஒரு அரசு பேருந்து சென்று கொண்டிருந்தது. அதேபோல் சீலையம்பட்டியிலிருந்து, சின்னமனூருக்கு பயணிகளை ஏற்றிக் கொண்டு ஒரு வேன் சென்றது.

தேனி மாவட்டம் முடக்குசாலை அருகே வேனும் பஸ்சும் நேருக்கு நேர் பயங்கரமாக மோதிக் கொண்டன.

இவ்விபத்தில் 4 பெண்கள் உட்பட 6 பேர் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 11 பேர்படுகாயமடைந்தனர்.

காயமடைந்தவர்கள் அனைவரும் சின்னமனூர் மற்றும் மதுரை மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவ்விபத்து குறித்து சின்னமனூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+