அவினாசி பல்கலைக்கழக வேந்தர் மரணம்

Subscribe to Oneindia Tamil

அவினாசி:

அவினாசிலிங்கம் பல்கலைக்கழக வேந்தரான டாக்டர் ராஜம்மாள் தேவதாஸ் மரணமடைந்தார். அவருக்கு வயது83.

டாக்டர் ராஜம்மாள் நீண்ட நாட்களாக உடல் சரியில்லாமல் இருந்தார்.

இதையடுத்து அவர் ஆஸ்திரேலியாவில் உள்ள சிட்னியில் ஒரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில் அவர் இன்று (ஞாயிற்றுக்கிழமை) சிகிச்சை பலனளிக்காமல் மரணமடைந்தார்.

டாக்டர் ராஜம்மாளின் மறைவுக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா இரங்கல் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+