""அதிமுகவுடன் நட்பு, திமுகவுடன் உறவு"": இல. கணேசன்
விழுப்புரம்:
அதிமுகவுடன் நட்பும், திமுகவுடன் உறவும் கொண்டுள்ளது தமிழக பாஜக என்று அக்கட்சியின் மாநிலப் பொதுச்செயலாளர் இல. கணேசன் கூறியுள்ளார்.
இது குறித்து விழுப்புரம் மாவட்ட பாஜக நிர்வாகிகள் குழு கூட்டத்தில் இல. கணேசன் கூறியதாவது:
அதிமுகவும் பாஜகவும் நட்புடன் செயல்படுகின்றன. ஆனால் திமுக-பாஜக கட்சிகள் நல்ல உறவுடன் செயல்படும்.
கம்யூனிஸ்ட், காங்கிரஸ், தமாகா, முஸ்லிம் லீக் கட்சிகள் எப்படியாவது திமுகவுக்கும், பாஜகவுக்கும் உரசல்ஏற்படாதா என காத்துக் கொண்டிருக்கின்றனர்.
அயோத்தி எப்பொழுதும் அமைதியாகத்தான் உள்ளது. விபரீதம் நடக்கும் என்ற பொய்யான தகவலால் அங்குராணுவம் மற்றும் போலீசார் குவிக்கப்பட்டனர்.
ரயில் எரிப்பு சம்பவத்தால் உத்தரபிரதேசம், பரிதாபாத் ஆகிய இடங்களில் கலவரம் நடக்கவில்லை. அதே போல்மத்தியபிரதேசம், மகாராஷ்டிரா போன்ற இடங்களில் காங்கிரஸார் திட்டமிட்டு கலவரத்தை உண்டாக்கினர் என்றுஇல.கணேசன் கூறினார்.
-
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
நம்ப வச்சு கழுத்தறுத்து.. டெல்லிக்கே சென்று சாதித்த நயினார்! அண்ணாமலை ஆங்கிரிக்கு இது தான் காரணம்! -
தவெக ஆட்சி சூப்பரா இருக்கு! பாராட்டிய லீமா ரோஸ்! அப்போ எடப்பாடி சொன்ன சட்டம் ஒழுங்கு பிரச்சனை? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..!












Click it and Unblock the Notifications