நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூடல்: கருணாநிதி கண்டனம்
சென்னை:
நேரடி நெல் கொள்முதல் நிலையங்களைத் தமிழக அரசு மூடியதற்கு திமுக தலைவர் கருணாநிதி இன்று(திங்கள்கிழமை) கடும் கண்டனம் தெரிவித்தார்.
சென்னையில் நிருபர்களிடம் கருணாநிதி கூறியதாவது:
கடந்த பிப்ரவரி மாதம் ஏற்பட்ட திடீர் மழை வெள்ளம் காரணமாகப் பயிர்களைப் பறிகொடுத்த விவசாயிகள்,நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூடப்பட்ட செய்தியால் தங்களுடைய வாழ்க்கையே பதராகிப் போய்விட்டஅதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளனர்.
கிணற்றில் விழுந்தவன் தலையில் கல்லைப் போட்டது போலத்தான் தமிழக அரசின் இந்த அறிவிப்பு உள்ளது.
கடந்த ஆண்டு திமுக ஆட்சியின்போது 15 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டது. ஆனால் தற்போதுஏழரை லட்சம் டன் நெல்தான் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
திமுக ஆட்சியில் "ஊழல் ஊழல்" என்று கொக்கரிப்பவர்கள், காவிரி டெல்டா விவசாயிகளின் துயரைத்துடைப்பதற்குத் தயாராக இல்லை.
விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, உடனடியாக நேரடி நெல் கொள்முதல் நிலையங்களைத் திறக்க வேண்டும்என்று கருணாநிதி கூறினார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications