என்.எல்.சி. ஊழியர்கள் ஒருநாள் ஸ்டிரைக்: தமிழகம் இருளில் மூழ்குமா?
நெய்வேலி:
நெய்வேலி அனல்மின் நிறுவனம் (என்.எல்.சி.) தனியார் மயமாக்கப்படுவதை எதிர்த்து அதன் ஊழியர்கள் இன்று(திங்கள்கிழமை) இரவு முதல் ஒருநாள் அடையாள வேலைநிறுத்தம் செய்ய முடிவு செய்துள்ளனர்.
என்.எல்.சி. நிறுவனம் விரைவில் தனியார் மயமாக்கப்படும் என்று கசிந்த தகவலையடுத்து, அதை எதிர்த்துஅந்நிறுவன ஊழியர்கள் பல்வேறு போராட்ட நடவடிக்கைகளை அறிவித்துள்ளன.
அதன்படி முதற்கட்ட நடவடிக்கையாக இன்று இரவு 10 மணி முதல் ஒருநாள் அடையாள வேலைநிறுத்தம்செய்வதென முடிவு செய்துள்ளனர்.
இதனால் இன்றிரவு எந்த பாதிப்பும் இல்லாவிட்டாலும், நாளை காலையிலிருந்து மின் உற்பத்தி பாதிக்கப்படும்என்று தெரிகிறது.
இதையடுத்து நாளை காலை முதல் மின் சப்ளை செய்வதில் பாதிப்பு ஏற்படலாம். நாளை இரவு வரை இவர்கள்வேலைநிறுத்தம் தொடர்வதால், நாளை மாலையிலிருந்தே தமிழகம் இருளில் மூழ்கி விடும் என்றுஎதிர்பார்க்கப்படுகிறது.
என்.எல்.சி. ஊழியர்கள் வேலைநிறுத்தம் காரணமாக, நிலக்கரி தோண்டி எடுக்கும் பணியும் இன்று இரவு முதல்பாதிக்கப்படும்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications