""வறுமைக் கோட்டுக்கு கீழேதான் வாழ்கிறேன்"": மாஜி திமுக அமைச்சர்
மதுரை:
நான் வறுமைக் கோட்டுக்கு கீழ் வாழ்கிறேன். பினாமி பெயரில் எனக்கு சொத்துக்கள் இருப்பதாக நிரூபித்தால்,தூக்குதண்டனை கொடுத்தாலும் ஏற்கத் தயார் என்று முன்னாள திமுக அமைச்சர் சமயநல்லூர் செல்வராஜ்கூறியுள்ளார்.
முன்னாள் திமுக அமைச்சர்கள், திமுக பிரமுகர்கள் வீட்டில் கடந்த 3 நாட்களாக லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனைநடத்தி வருகின்றனர். இதில் சமயநல்லூர் செல்வராஜூம் அடக்கம்.
நேற்று தன் வீட்டில் சுமார் ஐந்தரை மணி நேரம் சோதனை நடந்தது குறித்து செல்வராஜ் நிருபர்களிடம் கூறியதாவது:
நான் வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள ஆதி திராவிடர்களின் நலத்துறை அமைச்சராக இருந்தேன். இப்போதும்வறுமைக் கோட்டுக்கு கீழே தான் வாழ்ந்து கொண்டு வாடிக் கொண்டிருக்கிறேன்.
எனக்கு பினாமி பெயர்களில் சொத்துக்கள் இருப்பதாக நிரூபித்தால் தூக்கு தண்டனை கொடுத்தாலும் ஏற்க தயார்.
முன்னாள் எம்.எல்.ஏ.வாக இருந்த போது நடந்து சென்றேன். இப்போது டவுன் பஸ்ஸில் செல்கிறேன். முன்னாள்எம்.எல்.ஏ.க்களுக்கு வழங்கப்படும் இலவச பாஸில் தான் பஸ்ஸில் செல்கிறேன்.
வறுமைக் கோட்டுக்கு கீழ் வாழும் முன்னாள் அமைச்சர்கள் பட்டியலில் நிரந்தர இடம் பிடித்தவன் நான். எனக்குசொத்துக்கள் இருப்பதாக நிரூபித்தால் அரசியில் வாழ்வை இழந்து விட தயாராக இருக்கிறேன் என்று செல்வராஜ்கூறினார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications