மதச் சண்டை வேண்டாம்: 5 வயது சிறுவனின் ஸ்கேட்டிங் பயணம்
சென்னை:
மத ஒற்றுமையை வலியுறுத்தி 5 வயது சிறுவன், சென்னையிலிருந்து, பாண்டிச்சேரிக்கு இன்று (செவ்வாய்க்கிழமை)ஸ்கேட்டிங் பயணம் தொடங்கினான்.
பிராணேஷ்வரன் என்னும் இந்தச் சிறுவன், சென்னையில் உள்ள வேலம்மாள் மெட்ரிக் பள்ளியில் யு.கே.ஜி. படித்துவருகிறான்.
மத நல்லிணக்கம், ஒற்றுமையை வலியுறுத்தி இன்று சென்னையிலிருந்து, பாண்டிச்சேரிக்கு ஸ்கேட்டிங் பயணத்தைதொடங்கினான். இந்தப் பயணத்தை அமைச்சர்கள் சம்பத், வேலுச்சாமி ஆகியோர் துவக்கி வைத்தனர்.
பிராணேஷ்வரன் பயணம் செய்யும் மொத்த தூரம் 162 கி.மீ. இன்று பயணத்தைத் தொடங்கிய இந்தச் சிறுவன்தினமும் 55 கி.மீ. தூரம் பயணம் செய்து, வரும் வியாழக்கிழமை பாண்டிச்சேரி அடைகிறான்.
அங்கு பாண்டிச்சேரி முதல்வர் ரங்கசாமி பிராணேஷ்வரனை வரவேற்கிறார். சிறுவனின் பெற்றோர், பள்ளிஆசிரியர்கள், சிறுவனின் பயிற்சியாளர் ஆகியோர் வாகனங்களில் சிறுவனுடன் பயணம் செய்கின்றனர்.
இந்த பயணம் குறித்து பிராணேஷ்வரனிடம் கேட்டதற்கு, குஜராத்தில் எல்லோரும் சண்டை போடுகிறார்கள்.அவர்கள் எல்லோரும் சண்டை போடாமல் ஒற்றுமையாக இருக்க வேண்டும். அதற்காக தான் இந்த பயணம் என்றுஅவன் கூறினான்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications