வாசனுக்கு சிதம்பரம் மகன் வாழ்த்து
Subscribe to Oneindia Tamil
சென்னை:
ராஜ்யசபா எம்.பி ஆக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசனுக்கு, காங்கிரஸ்ஜனநாயகப் பேரவை பொதுச் செயலாளர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்திக் சிதம்பரம் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் எழுதியுள்ள கடிதத்தில்,
நாடாளுமன்றத்திற்கு தேர்வு செய்யப்பட்டுள்ள தங்களுக்கு வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
இந்திய அரசியலிலும், தமிழக அரசியலிலும் ஏராளமான ஏற்ற, இறக்கங்களைக் கண்டவரும், தனித் தன்மை மிக்கதலைவராக விளங்கியவரும், எங்களது குடும்பத்தின் மதிப்புக்குரிய தலைவராக இருந்த தலைவர் மூப்பனார் போலதாங்களும் அரசியல் அரங்கில் சிறந்து விளங்க வேண்டும் என்று கூறியுள்ளார் கார்த்திக் சிதம்பரம்.
More From
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications