"அம்மா"வுக்காக தீ மிதித்த எம்.எல்.ஏ.
மேல்மலையனூர்:
ஆண்டிப்பட்டி தொகுதியில் ஜெயலலிதா வெற்றி பெற்றதையடுத்து மேல் மலையனூர் அம்மன் கோவிலில் தீமிதித்து தனது வேண்டுதலை நிறைவேற்றினார் செஞ்சி அதிமுக எம்.எல்.ஏவான ஏழுமலை.
ஜெயலலிதாவின் ஆண்டிப்பட்டி வெற்றி மற்றும் மீண்டும் முதல்வர் ஆனது ஆகியவற்றை அதிமுகவினர் பலவிதங்களில் கொண்டாடி வருகின்றனர். உச்சகட்டமாக திருப்பதி கோவிலில் தனது நாக்கையே தானமாககொடுத்தார் அதிமுக தொண்டர் ஒருவர்.
இந்த நிலையில் செஞ்சி எம்.எல்.ஏ ஏழுமலை, மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் தீமிதித்து தனது வேண்டுதலை நிறைவேற்றினார்.
ஜெயலலிதா வெற்றி பெற்றால் தீ மிதிப்பதாக அவர் வேண்டிக் கொண்டிருந்தார். சனிக்கிழமை இங்கு நடந்த மாசிப்பெருவிழாவின்போது தீ மிதி விழாவும் நடந்தது.
ஏராளமான பக்தர்கள் இதில் கலந்து கொண்டு தீ மிதித்தனர். அவர்களுடன் ஏழுமலையும் சேர்ந்து தீ மிதித்து தனதுவேண்டுதலை நிறைவேற்றினார்.
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications