தஞ்சை, நாகை, திருவாரூரில் 23ம் தேதி பந்த்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
காவிரி டெல்டா பாசன மாவட்டங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை மீண்டும் திறக்கக் கோரி வரும்23ம் தேதி முழு அடைப்பு (பந்த்) நடத்த விவசாயிகள் சங்கங்கள் முடிவு செய்துள்ளன.
தஞ்சாவூரில் அனைத்து விவசாய சங்கங்களின் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் நேற்று (செவ்வாய்க்கிழமை) கூடிஆலோசனை நடத்தினர்.
அந்தக் கூட்டத்தில் பந்த் நடத்துவது தொடர்பாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அதன்படி தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் வரும் 23ம் தேதி பந்த்நடத்தப்படவுள்ளது.












Click it and Unblock the Notifications