குமரி அனந்தனுக்கு வயது 70: ரஜினி வாழ்த்து
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரான குமரி அனந்தன் தனது 70வது பிறந்த நாளை நேற்று(செவ்வாய்க்கிழமை) கொண்டாடினார்.
பிறந்த நாளையொட்டி தனது தாயாரிடம் ஆசி பெற்ற குமரி அனந்தன், தியாகிகள் மணி மண்டபம், காமராஜர்நினைவிடம் ஆகிய இடங்களுக்குச் சென்று அஞ்சலி செலுத்தினார்.
அதன் பிறகு தி. நகரில் உள்ள தனது அலுவலகத்திற்குச் சென்று அங்கு பிரமுகர்கள் மற்றும் தொண்டர்களிடம்வாழ்த்துக்களைப் பெற்றுக் கொண்டார்.
நடிகர் ரஜினிகாந்த் திங்கள்கிழமை இரவே குமரி அனந்தனை தொலைபேசியில் அழைத்து வாழ்த்து தெரிவித்தார்.
இதேபோல, மலேசிய அமைச்சர் டத்தோ சாமிவேலுவும் குமரி அனந்தனுக்கு தொலைபேசியில் வாழ்த்துத்தெரிவித்தார்.
More From
-
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர்












Click it and Unblock the Notifications