முதல்வரின் தனி அதிகாரி வீட்டில் திருடிய 3 பேர் கைது
சென்னை:
முதல்வர் ஜெயலலிதாவின் தனி அதிகாரி வீட்டில் திருடிய 3 திருடர்கள் கையும் களவுமாக பிடிபட்டனர்.
முதல்வரின் தனி அதிகாரியாக இருப்பவர் ரீட்டா ஹரீஷ். கீழ்ப்பாக்கம் டெய்லர்ஸ் சாலையில் இவரது வீடு உள்ளது.
இவர் தனது குடும்பத்தினருடன் நேற்று (செவ்வாய்க்கிழமை) காலை வெளியில் சென்றிருந்தார். பிற்பகல் 2 மணிவாக்கில் அவர்கள் வீடு திரும்பினர்.
வீட்டுக் கதவைத் திறக்க முயன்றபோது வீட்டுக்கு உள்ளே சிலர் நடமாடுவது தெரிய வந்தது. அப்போது 3இளைஞர்கள் திருடிக் கொண்டிருப்பது தெரிய வந்தது.
இதையடுத்து அவர்கள் கூச்சலிடவே, வீட்டுக்கு காவலாக இருந்த போலீசாரும் பொதுமக்களும் ஓடி வந்தனர்.உடனே திருடிக் கொண்டிருந்த இளைஞர்கள் அங்கிருந்து தப்பி ஓடினர்.
ஆனால் போலீசாரும் பொதுமக்களும் அவர்களை விரட்டிப் பிடித்தனர். விசாரணையில் 3 பேரும் உ.பி.மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பது தெரிய வந்தது.
அவர்கள் பின்னர் வேப்பேரி போலீஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications