வி.எச்.பிக்கு தடை விதிக்க வாழப்பாடி கோரிக்கை
சென்னை:
இஸ்லாமிய சிறுபான்மை அமைப்புகளுக்குத் தடை விதித்தது போல விஸ்வ ஹிந்து பரிஷத் மற்றும் பஜ்ரங் தள்ஆகிய அமைப்புகளுக்கும் தடை விதிக்க வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான வாழப்பாடிராமமூர்த்தி கூறியுள்ளார்.
திருச்சியில் நேற்று (செவ்வாய்க்கிழமை) நிருபர்களிடம் அவர் பேசுகையில்,
சில இஸ்லாமிய அமைப்புகளுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. அந்த அமைப்புகள் தீவிரவாத செயல்களில்ஈடுபட்டதால் அவற்றிற்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது.
இந்நிலையில் விஸ்வ ஹிந்து பரிஷத் மற்றும் பஜ்ரங் தள் ஆகிய அமைப்புகளும் மதவாத பயங்கரவாதத்தில்ஈடுபடுகின்றன. எனவே இந்த அமைப்புகளுக்கும் தடை விதிக்க வேண்டும்.
திமுக ன்னாள் அமைச்சர்களின் வீடுகளில் நடக்கும் சோதனைகளை எதிர்க் கட்சிகள் கண்டிப்பது தவறானது.
கடந்த 1996ல் அதிமுக தலைவர்கள் மீது திமுக அரசு எடுத்த நடவடிக்கையை இந்தக் கட்சிகள் யாருமேஎதிர்க்கவில்லையே. அவர்களைத் திமுகவினர் கைது செய்தபோது அது அடக்குமுறை என்று கூறப்படவில்லையேஎன்றார் வாழப்பாடி ராமமூர்த்தி.
-
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
"மேயர் பதவி கொடுத்தா தான் வருவேன்!" அழகிரி மகள் நிபந்தனை.. சிடிஆர் நிர்மல்குமார் வைத்த செக்! -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர்












Click it and Unblock the Notifications