அமெரிக்க தூதரக புதிய விசா பிரிவு 23ல் துவக்கம்
சென்னை:
சென்னையில் உள்ள அமெரிக்க துணை தூதரகத்தின் புதிய விசா பிரிவை முதல்வர் ஜெயலலிதா வரும் 23ம் தேதிதுவக்கி வைக்கிறார்.
இது குறித்து அமெரிக்க துணை தூதரகம் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:
இந்தியாவில் அதிக அளவு அமெரிக்க விசா விண்ணப்பங்கள் விற்கப்படுவதும், வாங்கப்படுவதும் சென்னையில்தான். அமெரிக்க விசா விண்ணப்பங்களை கையாள்வதில் உலகிலேயே 14வது இடத்தை சென்னை அலுவலகம்பெற்றுள்ளது.
எனவே இங்கு இட வசதி அவசியமாகப்பட்டது. இதற்காக இக்கட்டிடம் சீரமைக்கப்பட்டு அதிக வசதிகள்ஏற்படுத்தப்பட்டுள்ளன. இந்த கட்டிடத்தில் விசா பிரிவு முழுமையாக சீரமைக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய விசா பிரிவை வரும் 23ம் தேதி சனிக்கிழமை காலை தமிழக முதல்வர் ஜெயலலிதா குத்துவிளக்கேற்றிமுறைப்படி துவக்கி வைக்கிறார்.
இந்த விழாவில், சென்னையில் உள்ள அமெரிக்க துணை தூதரக அதிகாரிகள் பெர்னார்டு ஜே. ஆல்டர், கிளைட்எல்.ஜோன்ஸ் உட்பட பலர் கலந்து கொள்கின்றனர் என்று அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
-
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications