இமாம் அலியைப் பிடிக்க கேரள எல்லையில் 7 சோதனைச் சாவடிகள்
திருநெல்வேலி:
தலைமறைவாக உள்ள அல்-உம்மா கைதியான இமாம் அலி கேரள மாநிலத்திற்கு தப்பிச் செல்லலாம் என்றுகருதப்படுவதால், அம்மாநிலத்தை ஒட்டிய தமிழக எல்லைப் பகுதியில் 7 புதிய சோதனைச் சாவடிகள்அமைக்கப்பட்டுள்ளன.
இமாம் அலி தற்போது திருநெல்வேலி அல்லது கன்னியாகுமரி மாவட்டப் பகுதிகளில் நடமாடி வருவதாகப்போலீசாருக்குத் தகவல் கிடைத்துள்ளது. மேலும், இம்மாவட்டங்களில் உள்ள வனப் பகுதிகள் வழியாககேரளாவிற்கு அவன் தப்பிச் செல்லலாம் என்றும் போலீஸார் சந்தேகிக்கின்றனர்.
இதையடுத்து குமரி மாவட்டத்தில் உள்ள ஆரல்வாய்மொழி, இரணியல், களியல், களியக்காவிளை உள்ளிட்ட 7எல்லைப் புற இடங்களில் புதிய சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
கேரள மாநில எல்லைக்குள் நுழையும் வாகனங்கள் அனைத்தும் தீவிரமாக சோதனை செய்யப்படுகின்றன.சந்தேகத்திற்கிடமான நபர்களும் உன்னிப்பாக கண்காணிக்கப்படுகிறார்கள்.
இமாம் அலி விரைவில் பிடிபடுவான் என்று கன்னியாகுமரி மாவட்ட காவல்துறைக் கண்காணிப்பாளர் சஞ்சய்குமார் தெரிவித்துள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications