சென்னையில் தனியார் மயமாகும் 40 பஸ் "ரூட்"கள்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
சென்னையில் 40 பஸ் வழித் தடங்களை தனியார் மயமாக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
சமீபத்தில் தமிழகம் முழுவதும் பஸ் வழித் தடங்கள் தனியார் மயமாக்கப்படும் என்று தமிழக அரசுஅறிவித்திருந்தது.
இந்நிலையில் சென்னையில் வழித் தடங்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. இதில் 40 வழித் தடங்களில் தினசரிரூ.3,000க்கும் குறைவாகவே பணம் வசூல் ஆவது தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து இந்த 40 வழித் தடங்களிலும்தனியார் பேருந்துகளை இயக்க அரசு அனுமதிக்க உள்ளது.
முதல் கட்டமாக எழும்பூர், சென்னை மீனம்பாக்கம் விமான நிலையம் வரை உள்ள வழித்தடத்தில் தனியார்பேருந்துகளை இயக்க அரசு அனுமதி அளித்துள்ளது.
படிப்படியாக 40 வழித்தடங்களிலும் தனியார் பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக போக்குவரத்து அதிகாரிகள்தெரிவித்தனர்.
More From
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
Weather: பலத்த இடி, மின்னல், காற்றுடன் 17 மாவட்டங்களுக்கு கனமழை அலெர்ட்! வானிலை மையம் சொல்வதென்ன? -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications