காட்டில் வறட்சி: கிராமத்தைத் தேடும் மான்கள், குரங்குகள்
சேலம்:
சேலம் மாவட்ட வனப் பகுதிகளில் கடும் வறட்சி நிலவுவதால் காடுகளிலிருந்து மான்கள் உள்ளிட்ட வனவிலங்குகள் கிராமப் பகுதிகளுக்குள் புகுந்து வருகின்றன.
சேலம் மாவட்டம் வைத்திய கவுண்டனூர், தம்மம்பட்டி ஆகிய கிராமப் பகுதிகளையொட்டிய காட்டுப் பகுதியில்கடும் வெயில் காரணமாக பெரும் வறட்சி ஏற்பட்டுள்ளது.
இதனால் நூற்றுக்கணக்கான மான்கள், முயல்கள், குரங்குகள் ஆகியவை கிராமப் பகுதிகளுக்குள் புகுந்துள்ளன.இதில் பல மான்கள், ஓடும்போது முட்களில் சிக்கி பலியாயின.
காட்டு விலங்குகள் கிராமத்திற்குள் புகுந்துள்ளதால் கிராம மக்கள் பீதியடைந்துள்ளனர். இன்று மான், குரங்கு என்றஅளவில் உள்ளது, நாளை கரடி, புலி என பெரிய விலங்குகள் வந்து விட்டால் என்ன செய்வது என்று அவர்கள்அச்சத்தில் உள்ளனர்.
காட்டுக்குள் தண்ணீர் தொட்டிகளை வைத்தால் விலங்குகள் கிராமத்திற்குள் வராது என்று கிராம மக்கள்கூறுகின்றனர். அரசு இதற்கு உடனடியாக ஏற்பாடு செய்ய வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications