ஜெயலலிதாவின் 2 செயலாளர்கள் மாற்றம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
தமிழக முதல்வர் ஜெயலலிதாவின் 2 செயலாளர்கள் மாற்றப்பட்டுள்ளனர்.
கடந்த ஆண்டு மே மாதம் அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்த போது தன்னுடைய முதன்மை செயலாளராககரியாளியை நியமித்தார் ஜெயலலிதா.
பிறகு செப்டம்பர் மாதம் பன்னீர்செல்வம் முதல்வரானவுடன், கரியாளி சமூக நலத்துறைக்கு மாற்றப்பட்டார்.ஆனால் கரியாளியின் இடத்திற்கு யாரும் நியமிக்கப்படவில்லை.
தற்போது ஜெயலலிதா மீண்டும் முதல்வரானவுடன் அவருக்கு ராமகிருஷ்ணன் ஒருவர் மட்டுமே செயலாளராகஇருந்து வந்தார். தற்போது அவர் ஆதி திராவிடர் நலத்துறைக்கு கமிஷனராக மாற்றப்பட்டுள்ளார்.
ஜெயலலிதாவின் முதன்மை செயலாளராக ஐ.ஏ.எஸ். அதிகாரியான ஷீலா பாலகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ்.நியமிக்கப்பட்டுள்ளார். இரண்டாவது செயலாளராக சி.வி.சங்கர் நியமிக்கப்பட்டுள்ளார்.
சிறப்பு செயலாளராக டாக்டர் கே.அருள்மொழி நியமிக்கப்பட்டுள்ளார்.
More From
-
வருங்கால இளைஞர்களுக்கு வழிவிடுங்க! அதிமுக ராஜசத்யன் திடீர் ட்வீட்! டீகோடு செய்து பார்த்தால்..! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்?












Click it and Unblock the Notifications