சூதாட்ட விடுதிகள் மீது நடவடிக்கை எடுக்காத கரூர் எஸ்.பி. சஸ்பெண்ட்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
கரூர் மாவட்டத்தில் உள்ள சூதாட்ட விடுதிகள் மீது நடவடிக்கை எடுக்கத் தவறிய அம்மாவட்ட எஸ்.பி. மற்றும்டி.எஸ்.பி. ஆகிய இருவரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.
கரூரில் சூதாட்ட விடுதி நடத்தி வந்த முன்னாள் எம்.எல்.ஏவான வடிவேலு உள்பட 9 பேரை அதிமுகவிலிருந்துநீக்கி தமிழக முதல்வரும் அக்கட்சியின் பொதுச் செயலாளருமான ஜெயலலிதா இரு நாட்களுக்கு முன்புதான்உத்தரவிட்டார்.
சூதாட்ட விடுதி நடத்தியதில் போலீசாருக்கும் தொடர்பு உள்ளது என்று ஜெயலலிதாவுக்குத் தகவல் சென்றது.
பின்னர் அந்தத் தகவல் நேரடியாக தமிழக உள்துறை செயலாளர் நரேஷ் குப்தா பார்வைக்குச் சென்றது.
அவரும் உடனடி நடவடிக்கைகளை மேற்கொண்டு கரூர் மாவட்ட எஸ்.பியான ராமராஜன் மற்றும் டி.எஸ்.பியானசி.ஏ. சாமி ஆகியோரை சஸ்பெண்ட் செய்ய இன்று (வியாழக்கிழமை) உத்தரவிட்டார்.
More From
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications