இலங்கை உள்ளாட்சி தேர்தலில் ரணில் கட்சி வெற்றி
கொழும்பு:
இலங்கையில் நேற்று (புதன்கிழமை) நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் ஆளும் ஐக்கிய தேசியக் கட்சிஅபாரமான வெற்றியைப் பெற்றுள்ளது.
இந்த முதற்கட்டத் தேர்தலில் இதுவரை வெளியான 104 முடிவுகளில், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேயின் ஐக்கியதேசியக் கட்சி 101 இடங்களைப் பெற்று சாதனை படைத்தது.
அதிபர் சந்திரிகா குமாரதுங்காவின் மக்கள் முன்னணிக்கு இரண்டு இடங்களும், ஜனதா விமுக்தி பெரமுனாவுக்குஒரே ஒரு இடமும் கிடைத்தன.
இலங்கையில் அமைதிப் பேச்சுவார்த்தையை வெகு விரைவில் நடத்துவதற்காக அனைத்து முயற்சிகளையும் ரணில்எடுத்து வருகிறார்.
ரணிலின் இந்த முயற்சிகளுக்கு ஆதரவளிக்கும் விதமாகவே அந்நாட்டு மக்கள் அவருடைய கட்சியை இவ்வளவுபெருவாரியான வெற்றியைப் பெற வைத்துள்ளனர்.
இந்நிலையில் அடுத்த கட்ட உள்ளாட்சித் தேர்தல், தமிழர்கள் அதிகம் வசிக்கும் இலங்கையின் வடக்கு மற்றும்வடகிழக்குப் பகுதிகளில் வரும் 25ம் தேதி நடைபெறவுள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications