விபூதி விவகாரம்: கருணாநிதி மீது நடவடிக்கை கோரி வழக்கு
சென்னை:
விபூதி பூசுவதை விமரிசித்த திமுக தலைவர் கருணாநிதி மீது போலீஸ் நடவடிக்கை எடுக்கக் கோரி சென்னையைச்சேர்ந்த கெளதம் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்துள்ளார்.
சென்னை ராதாகிருஷ்ணன் நகரில் வசிக்கும் கெளதம், தான் தாக்கல் செய்துள்ள ரிட் மனுவில் கூறியிருப்பதாவது:
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 23ம் தேதி செய்தித்தாளை படித்தபோது, அதில் விபூதி பூசுவது மூட நம்பிக்கை என்றுகருணாநிதி கூறியிருப்பதாக படித்தேன்.
இதைப் படித்தவுடன் அதிர்ச்சியடைந்தேன். தீவிர மத நம்பிக்கை உள்ள என்னை அவமானப் படுத்தியதாகஉணர்ந்தேன்.
மத நம்பிக்கையை இழிவுபடுத்தும் விதமாக பேசியுள்ள கருணாநிதி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றுகோரி தாம்பரம் காவல் நிலையத்தில் 30ம் தேதி புகார் கொடுத்தேன். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும்எடுக்கப்படவில்லை.
எனவே உடனடியாக கருணாநிதி மீது நடவடிக்கை எடுக்க தாம்பரம் காவல் நிலையத்திற்கு உத்தரவிட வேண்டும்என்று கெளதம் தனது மனுவில் கூறியுள்ளார்.
மனுவை விசாரித்த நீதிபதி ராமமூர்த்தி, இதுதொடர்பாக ஒரு வாரத்திற்குள் பதில் அளிக்குமாறு தாம்பரம் காவல்நிலையத்திற்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications